Sunday, 08 June 2014 00:52 |
Mr. S. Pathmanathan (09/10/1987 - 15/08/1989) சுழிபுரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர். உயர்தர வகுப்புகளில் தாவரவியல், விலங்கியல் பாடங்களை சிறப்பாகக் கற்பித்தவர். மாணவர் ஒழுக்க விழுமியங்களில் கண்டிப்பாக நடந்து கொள்வார். 1987-10-09 ஆம் திகதி கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்றவர். மாணவர் கல்வி அடைவினை உயர்த்த அரும்பாடுபட்ட பெருந்தகை. பெற்றோர், ஆசிரியருடன் அன்பாய்ப் பழகும் சுபாவம் கொண்டவர். |