Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
கல்லூரிக் கீதம்
Saturday, 26 May 2012 18:45

பல்லவி

 

யாழ்ற்ரன் மணிக்கொடி பாரீர் - அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

 

சரணங்கள்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்

உச்சியின்மேல் யாழின் வடிவ மொன்றே

பாங்கி னெழுதித் திகழும் செய்ய

பட்டொளி வீசிப் பந்தது பாரீர் [யாழ்ற்ரன்]

 

அந்தகன் கருவியு மோர்பால் - அதில்

அருக்கன் உதய ஒழியு மோர்பால்

நீலம் நடுவுறத் தோன்றும்- அதன்

நிகரை வகுத்திட வல்லவன் யாரோ? [யாழ்ற்ரன்]

 

 

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்- எங்கும்

காணரும் மாணவர் பெருந்திருக்கூட்டம்

கற்றற் குரியரவ் வீரர்- தங்கள்

கல்விக் கழகக் கொடியினைக் காப்பார் [யாழ்ற்ரன்]

 

 

சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்

சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க

தேர்ந்தவர் போற்றும் கருவி - வாணி

தேவியின் வாக்கு சிறப்புற வாழ்க [யாழ்ற்ரன்]

 


Powered by Joomla!.