Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Saturday, 07 June 2014 23:56

 

Mr. K. Kanagasabai

(05/02/1947 - 30/09/1948)

 

கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது New English School என்ற பெயருடன் உதயமாகியது. அப்போதைய தலைமை ஆசிரியராக காரைநகர் தபாற்கந்தோரடியைச் சேர்ந்த திரு. க. கனகசபை அவர்கள் கடமை ஏற்றுக் கொண்டார். மேலும் ஆசிரியர்களாக திரு. C. K. முருகேசு, திரு. K. சிவரட்ணம், திரு. K. பொன்னம்பலம் ஆகியோரும் சேவை புரிந்தனர். பாடசாலை கல்லூரியாக்க உன்னதமான ஒரு சேவையைச் செய்தவர். இவரது மகன் திரு. கருணாகரன் அவர்கள் 1970 களில் கல்லூரியில் விஞ்ஞான, கணித ஆசிரியராக கடமை புரிந்தார்.

 


Powered by Joomla!.