Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Sunday, 08 June 2014 00:28

 

Mr. K. Kailayanathan

(12/09/1970 - 30/04/1971)

வட்டுக்கோட்டை மாவடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஒரு சிறந்த ஆங்கிலப்பட்டதாரியான இவர் 12-09-1970 இல் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்று சிறந்த முறையில் முகாமை செய்து வந்தார். இவர் காலத்தில் 05-02-1971 அன்று தங்கோடை அமெரிக்கன் மிஷன் பாடசாலை(கோவிந்தர் பள்ளிக்கூடம்) கல்லூரியின் ஆரம்பப் பிரிவாக இணைக்கப்பட்டது. அன்று முதல் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு என்ற பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது.

 


Powered by Joomla!.