Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Sunday, 08 June 2014 00:48

 

Mr. N. Veluppillai (1971 - 1983)

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு பட்டதாரி ஆவார். சிறந்த ஆங்கிலப்புலமை உள்ளவர். இவர் காலத்தில் கல்லூரியின் வெள்ளி விழாக்கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வெள்ளி விழா தொடர்பாக 1974 இல் "யாழ்ற்ரன்" என்ற சஞ்சிகையும் வெளியிடப்பட்டன. க.பொ.த (உ/த) விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் பலர் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கும், பொறியியல் பீடத்திற்கும் தெரிவாகினர். மாணவர்களுடன் அன்பு கலந்த பாசத்துடன் நடந்து கொண்டவர். 12 ஆண்டுகள் அதிபராக இருந்து கல்லூரியை திறம்பட நடாத்தி வந்தார். பெற்றோர் பழைய மாணவர்களின் மதிப்பைப் பெற்றுக்கொண்டவர். இவர் காலத்தில் கல்லூரியின் மேற்குப் புறத்தில் அமைந்த சிவராஜா மண்டபம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அத்துடன் அதிபர் அலுவலகம், நூல்நிலையப் பகுதியை அடித்தளமாகக் கொண்ட மேல்மாடியில் 110 அடி நீளமான பிரார்த்தனை மண்டபம் அமைக்கப்பட்டது. இவர் கடமையுணர்வும், கல்லூரி முன்னேற்றம் தொடர்பாக என்றும் தளரா ஊக்கமும் கொண்டு செயற்பட்டு வந்தவர் ஆவார்.

 


Powered by Joomla!.