Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Mr. K. K. Nadarajah (1983 - 1987)
Sunday, 08 June 2014 00:49

 

Mr. K. K. Nadarajah

(09/02/1983 - 08/10/1987)

காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியராவார். 1950 களின் பிற்பகுதியில் சிறந்த கணித் ஆசிரியராக எமது கல்லூரியில் திகழ்ந்தார். 1983 முதல் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் கல்லூரியின் பௌதீக வளம் சிறந்த முறையில் பேணப்பட்டு கல்லூரியை சிறந்த கவிநிலையுடன் துலங்கச்செய்தார். மாணவர் கல்வியில் அதீத அக்கறை செலுத்தினார். இவர் அதிபராக இருக்கும் காலத்தில் க.பொ.த (சா/த) வகுப்புகளில் கணித பாடத்தை சிறந்த முறையில் கற்பித்தார். பாடசாலை சமூகத்துடன் மிக அன்புடன் பழகியவர். அதிபர்-சமூக உறவு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது.

 


Powered by Joomla!.