Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Sunday, 08 June 2014 00:52

 

Mr. S. Pathmanathan

(09/10/1987 - 15/08/1989)

சுழிபுரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர். உயர்தர வகுப்புகளில் தாவரவியல், விலங்கியல் பாடங்களை சிறப்பாகக் கற்பித்தவர். மாணவர் ஒழுக்க விழுமியங்களில் கண்டிப்பாக நடந்து கொள்வார். 1987-10-09 ஆம் திகதி கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்றவர். மாணவர் கல்வி அடைவினை உயர்த்த அரும்பாடுபட்ட பெருந்தகை. பெற்றோர், ஆசிரியருடன் அன்பாய்ப் பழகும் சுபாவம் கொண்டவர்.

 


Powered by Joomla!.