Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
Mr. K. Somasekaram (2010 - 2011)
Monday, 19 January 2015 00:47

Mr. K. Somasekaram

(16/06/2010 - 06/05/2011)

காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீண்ட காலமாக ஒரு கணித ஆசிரியராக சிறப்பான கற்பித்தல் பணி செய்தவர். இலங்கை அதிபர் சேவையில் சேர்ந்து கொட்டடி நமசிவாய வித்தியாசாலையின் அதிபராகக் கடமையாற்றியபின் 16-06-2010 ஆம் திகதி யாழ்ற்ரன் கல்லூரியின் அதிபராகக் கடமையேற்றார். இவர் காலத்தில் விசேட தேவையுடைய மாணவருக்கு என ஒரு விசேட கல்வி அறை ஆரம்பிக்கப்பட்டது. மாணவர் உள்ளக விளையாட்டுப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தை சுற்றி முட்கம்பி வேலி இடப்பட்டது. மிகக் குறுகிய காலம் கடமையாற்றி பதவி உயர்வு காரணமாக ஊர்காவற்றுறை கோட்டக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுச் சென்றுள்ளார்.

 


Powered by Joomla!.