Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
சாரணியத்தில் பெண்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம்
Sunday, 19 July 2015 15:56

எமது கல்லூரி வரலாற்றில் இன்று (16-07-2015) மு.ப 8.00 மணிக்கு கல்லூரியில் முதல் தடவையாக மாணவிகள் சாரணியத்தில் இணைக்கப்பட்ட சின்னம் சூட்டு வைபவம் நடைபெற்றது. வைபவத்தினை உதவிச்சாரணர் ஆணையாளர் திரு.செ.சிவகுமார்அவர்கள் நெறிப்படுத்தினார். சாரணியப் பெண்கள் செயற்பாடுகளுக்கு பொறுப்பான ஆசிரியை செல்வி.க.தவரஞ்சனா அவர்கள் சின்னங்கள் அணிவித்தார். கல்லூரி அதிபர் அவர்களால் சாரணர்கள் Scarf அணியப்பட்டு கௌரவிக்கபட்டனர். விழா இனிதே சிறப்பாக நடைபெற்றது.

 

 

 


Powered by Joomla!.