Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
வடமாகாண விவசாய அமைச்சின் விவசாயக் கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்
Friday, 19 February 2016 08:53

15-02-2016 வடமாகாண விவசாய அமைச்சினால் மன்னார் உயிலங்குளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தில்  நடைபெற்ற விவசாயக் கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். அத்துடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயம், மன்னார் நகரிலுள்ள பெருக்க மரம், கட்டுக்கரைக்குளம், தொங்குபாலம் மற்றும் மடு தேவாலயம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். 68 மாணவர்களும், 6 ஆசிரியர்களும், கல்லூரி அதிபரும் இவர்களுடன் கூடச் சென்றனர்.

 

திருக்கேதீஸ்வர ஆலய முன்றலில் கல்லூரி மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள்

திருக்கேதீஸ்வர ஆலய பாலாவித்தீர்த்தக்கரையில்

மன்னார் நகர பெருக்க மர முன்றலில்

மன்னார் உயிலங்குளம் விவசாயப் பயிற்சி நிலையத்தில்

மன்னார் கட்டுக்கரைக்குளக்கரையில்

மன்னார் தொங்குபாலத்தில்

 


Powered by Joomla!.