Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
பரீட்சைப் பெறுபேறுகள்
க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் கல்லூரி முதல்நிலைப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது
Saturday, 21 January 2017 08:16

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிரமணியம் 3 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றும், மாவட்ட மட்டத்தில் 39வது நிலையைப்பெற்றும் யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க. பொ. த உயர்தரப் பரீட்சையில் 3A பெற்ற மாணவியாகவும், தீவகக் கல்வி வலயத்தில் இவ்வாண்டு முதல்நிலை பெற்ற மாணவியாகவும் திகழ்கிறார்.

மேலும் செல்வி. கருணிதா யோகராசா வர்த்தகப்பிரிவில் 2 A 1B சித்திகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் 81வது இடத்தையும் பெற்றுள்ளார். இவ்விரு மாணவிகளும் இலங்கைப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்துக்கு தெரிவாவர்.

வர்த்தகப்பிரிவில் ஏனைய மாணவர் பெறுபேறுகள்

1. செல்வி. சிவகௌரி மயில்வாகனம் - 2B 1C

2. செல்வன். திருஞானசம்பந்தன் ரஜீவன் - 3S

வர்த்தகப்பிரிவில் இம்முறை 4 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்களும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர்.

விஞ்ஞானப்பிரிவுப் பேறுகள்

1. செல்வி. காயத்திரி ஆனந்தராசா - 2C 1S

2. செல்வன். சிவகுமாரன் சர்வணன் - 2C 1S

3. செல்வி. ஆரணி தர்மலிங்கம் - 2C 1S

விஞ்ஞானப்பிரிவிலும் 3 மாணவர்கள் தோற்றி மூவரும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். எனினும் சென்ற ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் விஞ்ஞானப் பிரிவில் முதல் 2 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைப்பிரிவுப் பெறுபேறுகள்

1. செல்வி. சசிகலா அம்பலவாணர் - 2B 1S

2. செல்வி. யுகன்யா கோணேஸ்வரன் - 1B 2C

3. செல்வி. லக்ஷிகா நவரட்ணம் - 1B 2S

4. செல்வி. சர்மினி சண்முகசுந்தரம் - 1C 2S

5. செல்வி. தர்ஜிகா விக்னேஸ்வரன் - 1C 2S

6. செல்வி. தனவதி சண்முகவடிவேல் - 2C

7. செல்வி. வனிதா ரவிக்குமார் - 1S

கலைப்பிரிவிலும் செல்வி சசிகலா அம்பலவாணர் சென்ற ஆண்டு வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைப்பிரிவில் 7 மாணவர்களில் 5 பேர்(71.4%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மொத்தம் 14 மாணவர்கள் தோற்றி 12 பேர்(85.7%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். இம்முறை மொத்தம் 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவார்கள் (வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்படும்). பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெறும் மாணவர்களையும், அவர்களுக்குக்கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார்.

சென்ற ஆண்டு 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானர்.

கலைப்பீடம் - 1 மாணவி

நுண்கலைப்பீடம் - 2 மாணவர்கள்

கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடம் - 1 மாணவி (ஊவா வெல்லச பல்கலைக்கழகம், பதுளை)

 
தீவகக் கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சாதாரணதரம்) பரீட்சையில் கல்லூரி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது
Monday, 04 April 2016 02:50

5A உம், அதற்குக் கூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்கள்

சுரேஸ்குமார் கஜந்தன் 7A   2C
ரொபின்சியா தேவலிங்கம் 6A   2B   1C
இரட்ணராசா பத்மலோஜன் 5A   3B   1C
பிரதீபா சத்தியமூர்த்தி 5A   2B   2C

ஏனைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்

ரோகினி சண்முகரட்ணம் 4A  4B  1S
கிர்சிகா மோகநாதன் 3A   3B   1C   1S   1W
சிவகுமார் செந்தூரன் 3A   2B   3C   1W
சிற்சபேசன் சுகந்தன் 3A   1B   4C   1W
கேதீஸ்வரன் டிசாந்தன் 3A   1B   2C   2S   1W
சிவகுமார் நவநீதன் 2A   3B   3C   1S
ஸ்ரீஸ்குமார் சிவரஞ்சன் 2A   2B   1C   3S   1W
நிரோஜினி சோதிலிங்கம் 2A   2B   1C   3S   1W
துவாரகா பரமேஸ்வரன் 2A   1B   3C   2S   1W

1. 6A   2B   1C

 
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் - 2015
Monday, 11 January 2016 00:23

கடந்த  ஆகஸ்ட் மாதம் நடந்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 03.01.2016 அன்று வெளியாகின. இதன் பிரகாரம் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்தில் முன்னிலையில் நிற்கின்றது.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்

கலைப்பிரிவு

மாணவர் பெயர் பெறுபேறு
1. செல்வி.க.யசோதா 2A 1B
2. செல்வி.அ.சசிகலா 1A 2C
3. செல்வன்.தி.செந்தூரன் 1A 1B 1C
4. செல்வன்.ச.சரவணபவன் 2B 1C
5. செல்வி.தி.அம்பிகா 2B 1C
6. செல்வி.யோ.சௌமியா 2B 1C
7. செல்வி.ந.ஜெசிந்தா 1B 2C
8. செல்வி.யு.லோஜிகா 3C
9. செல்வி.த.ராகினி 2C 1S
10. செல்வி.சி.சிவதர்சினி 2C 1S
11. செல்வி.க.தர்மிலா 2C 1S
12. செல்வி.போ.துசியந்தினி 2C 1S

 

வர்த்தகப்பிரிவு

மாணவர் பெயர் பெறுபேறு
1. செல்வன்.அ.கஜன் 2B 1C
2. செல்வன்.ந.வராகன் 2C 1S
3. செல்வன்.ம.பிரதாபன் 2C 1S

 

கணிதப்பிரிவு

மாணவர் பெயர் பெறுபேறு
1. செல்வி.செ.ஐஸ்வரியா 1C 2S
2. செல்வன்.ச.சரவணன் 3S
  • பரீட்சைக்குத் தோற்றியோர் 25 மாணவர்கள்
  • பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றோர் 22 மாணவர்கள்
  • 88% பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றுள்ளனர்
  • இவ் ஆண்டு குறைந்தது 06 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னரே உறுதி செய்யப்படும்
 
2015 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கல்விக் கோட்டத்தில் கல்லூரியின் பெறுபேறுகள் முன்னணியில்
Monday, 12 October 2015 02:34

2015 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் கல்லூரியில் 7 மாணவர்கள் சித்தியடைந்து காரைநகர் கோட்டத்தில் முன்னணி பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலையாகத் திகழ்கிறது. இம் மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களான திருமதி. த. அகிலன் செல்வி. இ. சுபத்திராதேவி ஆகியோர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

சித்தியடைந்த மாணவர் விபரம் வருமாறு

ஜெயக்குமார் புவியரசன் 172
வரதராசா கோபிகா 171
பாலச்சந்திரன் அனிதா 162
யோகநாதன் கிருத்திகா 158
யோகலிங்கம் கிருத்திகா 155
திருச்செல்வம் கம்சிகா 153
நந்தகுமார் கிறிஸ்ரிகா 153

 
க. பொ. த சாதாரண தரம் 2014 பரீட்சைப் பெறுபேறுகளில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொண்டது
Friday, 10 April 2015 00:06

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை 2014க்கான பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பான பெறுபேறுகளை (5A உம் அதற்கு மேற்பட்ட) 6 மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். அம்மாணவர்களின் விபரம்.

1. செந்தில்நாதன் கமலேஸ்வரி 8A 1S

2. குகநேசன் கோபிதா 7A 1S

3. தியாகராஜா சயந்தன் 6A 3B

4. விக்கினேஸ்வரன் வேதாரணி 5A 2B 2C

5. மகாதேவன் நவநிலா 5A 2B 1S

6. மோகநாதன் துர்சிகா 5A 1B 1C 1S

மேலும்

7. கருணேஸ்வரன் ஜெயமதுசன் 4A 3B 2S

8. தயாபரன் திருமகள் 4A 3B 1C 1S

9. பாலேந்திரன் கவிதா 3A 1B 3C 2S

10. கிருபானந்தன் அஜந்தன் 3A 1B 2C 2S

 

க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் 5A உம் அதற்குக் கூடிய பெறுபேறுகளையும் 6 மாணவர்கள் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று 74.07% ஆன மாணவர்கள் க. பொ. த உயர்தரம் கற்பதற்குப் பூரணமான தகைமையைப் பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டை விட 12% இனால் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது கல்லூரியின் நீண்ட கால இடைவெளியின் பின்னர் க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் பெற்றுக் கொண்ட ஒரு வெற்றியாகும். இம்மாணவர்களுக்கும், இம்மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். 2014ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையிலும் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்தமையை இவ்விணையத்தளம் மூலம் பார்த்திருப்பீர்கள்.
 
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் - 2014
Friday, 09 January 2015 01:16

2014 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம்

1. செல்வி. பிருந்தா அம்பலவாணர்  - கலைப்பிரிவு - 2A 1C

2. செல்வி. கிரிசா இராசநாயகம் - கலைப்பிரிவு - 1A 2B

3. செல்வன் நடேஸ் சோபிதன் - கலைப்பிரிவு - 1A 1B 1C

4. செல்வி அம்பிகா திருலோகநாதன் - கலைப்பிரிவு - 1A 2C

5. செல்வி. சௌமியா யோகராஜா - கலைப்பிரிவு - 1A 1B 1S

6. செல்வி. கல்பனா விஜயரட்ணம் - கலைப்பிரிவு - 1B 2C

7. செல்வி. கிருசாந்தி தியாகராஜா - கலைப்பிரிவு - 1B 1C 1S

8. செல்வி. தெய்வசக்தி கதிர்காமநாதன் - கலைப்பிரிவு - 1B 1C 1S

9. செல்வன். இரட்னராஜா தனுசாந்த் - வர்த்தகப்பிரிவு - 2C 1S

10. செல்வி. கணேஸ்குமேரி பரமநாதன் - வர்த்தகப்பிரிவு - 2C 1S

11. செல்வி. ஜெயவீரலட்சுமி யோகராஜ் - வர்த்தகப்பிரிவு - 2C 1S

26 மாணவர்கள் பரீடசைக்குத் தோற்றி 18 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகைமை பெற்றுள்ளனர் (69.2%). எனினும் வெட்டுப்புள்ளிகள் வெளிவந்த பின்னர் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர் விபரம் இவ்விணையத்தளம் மூலம் வெளியிடப்படும். கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு கூடுதலான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
2014 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முன்னிலையில் திகழ்கின்றது.
Thursday, 20 November 2014 22:02

2014 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் 9 மாணவர்கள் சித்தியடைந்ததன் மூலம் தீவகக் கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாகத் திகழ்ந்து சாதனை படைத்துள்ளது. இப்பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களான திரு.மு.சுகந்தன், திருமதி.வி.புவேந்திரன் ஆகியோரையும் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார்.
2012ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் 2013 ஆம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்திலேயே முன்னணியில் இருந்தமையை இவ்விணையத்தளம் மூலம் அறிந்திருப்பீர்கள். 2014 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் விபரம்

1. 
புஸ்பராசா கஜதீபன்
176
2.
மனோகரன் சுகிர்தா
163
3. நவரத்னம் துளசி
162
4. அரிகரன் கார்த்திகா 160
5. தவராசா அருண்குமார் 156
6. சுரேஸ்குமார் கம்சிகா 156
7. சந்திரசேகரன் அமிர்தா 156
8. பாலச்சந்திரன் யுவராஜ் 151
9. பிரபாகரன் ரேந்தினி 150

 
கல்லூரி மாணவிகள் இருவர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்
Saturday, 20 September 2014 20:16

கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் அண்மையில் வெளியான வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 2 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்கின்றனர்.
1. செல்வி. கிரிஷா இராசநாயகம் - கலைப்பீடம்
2. செல்வி தரங்கினி மகாதேவன் - நுண்கலைப் பீடம்

 
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2013 பெறுபேறுகளில் கல்லூரி காரைநகர் கல்விக்கோட்டத்தில் முன்னணியில்
Monday, 07 April 2014 22:18

இன்று( 03/04/2014) வெளியாகிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர் கல்விக் கோட்டத்தில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலையாகத் திகழ்கிறது. 3 மாணவிகள் 7A சித்திகளையும், 2 மாணவிகள் 6A சித்திகளையும், 1 மாணவி 5A சித்திகளையும் பெற்றுள்ளனர். அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்.

 

செல்வி. மனோகரி சுப்பிரமணியம் - 7A 2B

செல்வி. ஆரணி தர்மலிங்கம் - 7A 1B 1C

செல்வி. கருணிதா யோகராசா - 7A 1B 1C

செல்வி. சிவகௌரி மயில்வாகனம் - 6A 1B 2C

செல்வி. சசிப்பிரியா அருணகிரிநாதன் - 6A 2B 1S

செல்வி. காயத்திரி ஆனந்தராசா - 5A 3B 1S

செல்வி. கஜவல்லி சோமசுந்தரம் - 3A 4B 2C

செல்வி. சுசிலா சிவலிங்ககுமார் - 3A 3C 1S

 

இவர்களை விட மேலும் பல மாணவர்கள் திறமைச்சித்திகளைப் பெற்று க.பொ.த உயர்தரம் கற்கத் தகைமை பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கும், இம்மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறார்.

Information and Communication Technology (ICT), பாடத்தில் தோற்றிய மாணவர்களில் 90% ஆனோர் சித்தி அடைந்தமையும், இதில் 4 மாணவர்கள் A சித்தி பெற்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு மாலை நேரத்தில் நடைபெற்ற விசேட கணணி வகுப்புகளும் ஒரு காரணமாகும்.

அதிகூடிய பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபரையும் படத்தில் காண்கின்றீர்கள்.

 
க.பொ.த உயர்தரப் பரீட்சை-2013 முடிவுகள்
Wednesday, 25 December 2013 01:05
கல்லூரியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை-2013 இல் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்

1.கிரிஷா ராசநாயகம் - கலைப்பிரிவு 1A 1B 1C

2.தரங்கினி மகாதேவன் - கலைப்பிரிவு 2B 1C

3.ஆரணி திருச்செல்வம் - கலைப்பிரிவு 1A 1C 1S

4.கல்பனா விஜயரட்னம்  - கலைப்பிரிவு 1B 1C 1S

5.தயானி சிவசாமி - கலைப்பிரிவு 2C 1S

6.கவிதா கணேசன்  - கலைப்பிரிவு 3C

7.தர்சிகா செந்தில்வேல் - கலைப்பிரிவு 2C 1S

8.தயாளினி பரமநாதன் - கலைப்பிரிவு 2C 1S

9.பிரிந்தா சிவபாலன் - வர்த்தகப்பிரிவு 1B 2C

மேற்படி பரீட்சைக்கு 17 மாணவர்கள் தோற்றி 9 பேர் பல்கலைகழக அனுமதிக்கு தகமை பெற்றுள்ளனர்.

எனினும் யாழ்ப்பாண மாவட்ட நிலையின்(Rank) பிரகாரம் பின்வரும் மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்திற்கு அனுமதி பெறுவர். ஏனைய மாணவர்களின் பல்கலைகழக அனுமதி வெட்டுப்புள்ளி(Cut-off marks) வெளிவந்த பின்னரே உறுதிப்படுத்த்தப்படும். யாழ்ற்ரன் கல்லூரியில் கணித,விஞ்ஞான பிரிவிற்கு எவரும் தோற்றவில்லை.     

நுண்கலை
ப்பீடத்திற்கு அனுமதி பெறும் மாணவர்கள்

1.கிரிஷா ராசநாயகம்
2.தரங்கினி மகாதேவன்

 
2013 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றோர் விபரம்
Wednesday, 06 November 2013 00:00
மாணவர் முழுப்பெயர் புள்ளிகள்
செல்வன். தியாகராஜா சசிகரன் 162
செல்வன். மகேந்திரகுமார் லவிஷன் 161
 
« StartPrev12NextEnd »

Page 1 of 2


Powered by Joomla!.