Our Principal

Banner

Past Principals

  • Mr.K.Kanagasabai
  • Mr.A.Karunananthan
  • Mr.K.Sivaraja
  • Mr.M.Vaithiyanathan
  • Mr.K.Kailainathan
  • Mr.N.Veluppillai
  • Mr.K.K.Nadaraja
  • Mr.S.Pathmanathan
  • Mr.K.K.Senathiraja
  • Mr.N.Paramasivam
  • Mr.K.Somasekaram
விளையாட்டுச் செய்திகள்


கல்லூரியின் வருடாந்த தடகளப் போட்டி - 2014
Wednesday, 05 February 2014 00:06

 
தீவக வலய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் - 2013
Tuesday, 02 April 2013 10:04

தீவக வலய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கல்லூரி மாணவிகளின் 19 வயதின்கீழ்ப் பெண்கள், 17 வயதின் கீழ்ப்பெண்கள் ஆகிய இரு அணிகளும் 1ம் இடத்தைப்பெற்று சாதனைபடைத்துள்ளனர். இம்மாணவிகளுக்கும், இம்மாணவிகளைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார்.

 

17 வயதின் கீழ் பெண்கள் அணியினர் அதிபர், பயிற்றுவித்த ஆசிரியர்களுடன்

19 வயதின் கீழ் பெண்கள் அணியினர் அதிபர், பயிற்றுவித்த ஆசிரியர்களுடன்

 
கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி-2013
Tuesday, 12 February 2013 18:00
யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 10.2.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமானது. பிரதம விருந்தினர்,சிறப்பு விருந்தினர்,கௌரவ விருந்தினர்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் ஆகியோர் கல்லூரியின் மாணவ தலைவர்களின் அணிவகுப்பு பான்ட் இசைக்குழுவினரின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் கல்லூரியின் நுழைவாயிலில் இருந்து அழைத்துவரப்பட்ட காட்சி கல்லூரி சமூகத்தினரை பிரம்மிக்க வைத்தது.

Read more...
 
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-2013 அழைப்பிதழ்
Thursday, 07 February 2013 16:02

யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 10.2.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடைபெற உள்ளது.

 

 

 

 

 


 
கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி-2013
Thursday, 07 February 2013 15:51

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்ப்போட்டி 06/02/2013 மு.ப. 9.00 மணிக்கு கல்லூரி அதிபர்.திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற கல்லூரியின் ஆரம்பப்பிரிவுத் தலைவர் திருமதி.இரஞ்சிதா.செல்வராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கிக் கிளையின் நிறைவேற்று உத்தியோகத்தர் திரு.எஸ்.நவகிஸ்ணராசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கொடியேற்றல் நிகழ்வுகள் மாணவர் அணிநடையுடன் விளையாட்டு விழா கோலாகலமாக ஆரம்பமாகியது. பெரும் எண்ணிக்கையான பெற்றோர்கள் விளையாட்டு விழாவினைப் பார்வையிட வருகை தந்திருந்தனர்.

Read more...
 
« StartPrev1234NextEnd »

Page 3 of 4


Powered by Joomla!.